திங்கள், 11 அக்டோபர், 2021

இலவச சிலம்ப சீருடை வழக்கும் நிகழ்வு

 

இலவச சிலம்ப சீருடை வழக்கும் நிகழ்வு 

இடம் : தங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வடகாடு 

            TSKO வடகாடு கிளை ஆரம்பிக்கப்பட்டு பதினோரு ஆண்டுகள் கடந்த நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக மாணவர்கள் அனைவருக்கும் சிலம்ப பயிற்சிக்கான சீருடை வழங்கப்பட்டது.

        இந்நிகழ்வில் கொத்தமங்கலம் கிளையின்  பயிசியாளர் சரவணன் மற்றும் ஆனவயல் கிளையின்  பயிசியாளர் ரெங்கசாமி. 
















































#karatemangadu.blogspot.com