வியாழன், 22 செப்டம்பர், 2011

பள்ளி வரலாறு



                                பள்ளி வரலாறு

            புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி தாலுகா மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி 1992 ஆம் ஆண்டு திரக்கப்பட்டது.
            இப்பள்ளி பல சாதனையை படைத்துள்ளது.இங்கு பயின்ற மானவர்கள் பலர் உயர்ந்த நிலையில்(மருத்துவர்,வழக்கறிங்கர்,பொறியாளர்,ஆசிரியர்,அரசு பணி,அரசியல் பணி)யில் உள்ளனர்.