சனி, 1 செப்டம்பர், 2012

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம்







தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் நமது மாணவர் சாதனை……….
Click Here For More!Click Here For More!



ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் நமது மாணவர் R.மணிகன்டன் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார்….

Click Here For More!Click Here For More!
இவர் மாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரிகிரார்…………


Click Here For More!Click Here For More!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

மாணவிக்கு பாராட்டு


மாணவிக்கு பாராட்டு


              மாநில போட்டியில் தங்கபதக்கம் வென்ற மாணவியை பாராட்டி பதக்கம் அனிவித்து மகிழ்ந்தனர்.
   
              குடியரசு தினத்தன்று ஆசிரியர்கள்,மாணவர்கள்,ஊர் பொதுமக்கள் மற்றும் பயிற்ச்சியாளர்கள் முன்னி்லையில் பாராட்டப்பட்டது.












              
              பின் பள்ளியில் நடைபெற்ற பல போட்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது..

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பள்ளி மாணவி சாதனை

அரசு உயர்நிலைப் பள்ளி மாங்காடு பள்ளி மாணவி சாதனை
  
   மாங்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி பூர்ணிமா முதல் மறையாக பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட மற்றும் மண்டல அளவிளான சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில
 போட்டிக்கு தகுதி பெற்றார்.



திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிளான போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்....தங்கபதக்கமும் ஊக்கத்தொகையும் பெற்றார்.

இவரே முதன் முதலில் இப்பள்ளிக்கு தங்கபதக்கம் வாங்கி பெறுமை சேர்த்துள்ளார்.