ஞாயிறு, 3 மார்ச், 2013

மாங்காடு பள்ளியில் கராத்தே தகுதிபட்டை வழங்கும் விழா





      இவ் விழாவிற்கு கராத்தே
  
பள்ளியின் தலமை பயிர்ச்சியாலர்கள் கலந்து 

கொண்டனர்.




      மாணவர்களுக்கு தகுதி தேர்வு 
நடத்தப்பட்டது.

    பின் தகுதிக்கு ஏற்றார் போல் 
தகுதி 

பட்டையை தலமை பயிற்ச்சியாளர் உயர் திரு. 
K.ஜீவாநந்தம்,M.SC,M.P.Ed,M.Phil,PGDYN., அவர்களும்,  பயிற்ச்சியாளர்கள் 
உயர் திரு.தமிழரசன் ,உயர் திரு.M..சுரேஷ்,B.Pharm.,அவர்கள் இனைந்து
மாணவர்களுக்கு தகுதி பட்டையை வழங்கினார்கள்.



                              
                    
                   






                                   







































வியாழன், 3 ஜனவரி, 2013

TSKO கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை..





சாதனை...
   மாங்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை கற்க்கும் மாணவி T.பூர்ணிமா மற்றும்  கற்க்கும் மாணவர்கள் k.பிரேம்குமார், M.ரெங்கசாமி மற்றும் A.அரவிந்த் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிளான 


சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றார்.

 


திருச்சியில் நடைபெற்ற மண்டல 
அளவிளான போட்டியில் T.பூர்ணிமா,k.பிரேம்குமார், M.ரெங்கசாமி  மூன்று மாணவர்களும் இரண்டாம் இடம் பெற்று சாதனை

மாங்காடு பள்ளி


                                                      மாங்காடு

  • இக்கிராமத்தில் மொத்தம் உள்ள பள்ளிகளின் என்னிக்கை ஆறு
  1. அரசு உயர் நிலைப்பள்ளி ,மாங்காடு.
  2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,மாங்காடு.
  3. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,சுந்தரங்குடியிருப்பு,மாங்காடு.
  4. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,பனசக்காடு,மாங்காடு.
  5. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,வாணியர்தெரு,மாங்காடு.
  6. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,பட்டிபுஞ்சை,மாங்காடு.
என ஆறு அரசுப்பள்ளிகளும் ஒரு தனியார் பள்ளி உள்ளது.
      
        லயன்ஸ் நர்சரி&பிரைமரி பள்ளி, மாங்காடு.



அரசு உயர் நிலைப்பள்ளி ,மாங்காடு.



ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,மாங்காடு.



ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,சுந்தரங்குடியிருப்பு,மாங்காடு
karatemangadu.blogspot.com






புதன், 2 ஜனவரி, 2013

அரசு உயர்நிலைப் பள்ளி மாங்காடு பள்ளி மாணவர்கள் சாதனை


   மாங்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி T.பூர்ணிமா மற்றும் 8-வது படிக்கும் மாணவர் M.ரெங்கசாமி மற்றும் A.அரவிந்த் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிளான 

சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றார்.



திருச்சியில் நடைபெற்ற மண்டல 
அளவிளான போட்டியில்  இரண்டு மாணவர்களும் இரண்டாம் பெற்று சாதனை

அகில இந்திய கராத்தே போட்டி



    

                         அகில இந்திய கராத்தே போட்டி 2012 ஆகஸ்ட்  25,26 --ல் கோவையில் நடை பெற்றது.இதில் நமது பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு   வெற்றி பெற்றனர்.















HAPPY NEW YEAR 2013

HAPPY NEW YEAR 2013
TSKO
TSKO